டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு…

பெங்களூர்:-ஆசியக் கோப்பை கிரிக்கெட் (பிப்.25- மார்ச்.8) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (மார்ச்.16- ஏப்.6) வங்காளதேசத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்பட்டது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இஷாந்த் சர்மா இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டார். யுவராஜ் சிங் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ளார்.ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்:-

டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, பூஜாரா, அம்பதி ராயுடு, ராகானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

20 ஓவர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்:-

டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரகானே, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோகித் சர்மா, வருண் ஆரோன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago