eniyatamil.com
காங்கிரசில் சேரும் நடிகை…
புதுடெல்லி:-1980–களில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயப்பிரதா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் மும்பைக்கு சென்று இந்திப் படங்களில் நடித்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டார். அமர்சி…