இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது: ஹீரோயினுக்கு அழகு ரொம்பவும் முக்கியம். அது இப்பட ஹீரோயின்களிடம் நிறையவே இருக்கிறது. இப்போதெல்லாம் ஹீரோயின் கிடைப்பது ரொம்ப கஷ்டமாகிவிட்டது. ஒரு படத்தை தொடங்கும்போதுதான் இந்த கஷ்டம் தெரியும். நமீதாவைவிட இங்கிருக்கும் ஹீரோயின்கள் பெரிய ரவுண்டு வரவேண்டும்.நமீதா உடலைப்போல் பெருத்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை அவர் திரையுலகில் வந்த ரவுண்டைவிட பெரிய ரவுண்ட் வரவேண்டும். சினிமாவில் முதல்படம் ஹிட் கொடுப்பது ஒரு இயக்குனருக்கு பெரிய விஷயம் கிடையாது. 2வது படம்தான் அவரது திறமையை நிரூபிக்கும் என்பதால் அந்த படத்தையும் வெற்றி படமாக தரவேண்டும். இல்லாவிட்டால் சினிமாவில் நீடிக்க முடியாது.
நான் இயக்கிய அடுத்தடுத்த படங்கள் வெற்றியாக அமைந்தன. இவ்வாறு பேரரசு பேசினார். நமீதாவின் தோற்றத்தை பற்றி பேரரசு கூறியதும் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், டி.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே