காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…

சென்னை:-சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார்.

இந்த படத்தில் கமலுக்கு இருபது வயது நிரம்பிய மகள் கேரக்டர் ஒன்று உள்ளது. அதில் நடிக்கத்தான் சுருதி ஹாசனை அழைத்தனர்.இதில் நடிக்காதது குறித்து சுருதி ஹாசன் கூறியதாவது:–
எனது தந்தையுடன் நடிக்க அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. வேறு படங்களில் பிசியாக நடிப்பதால் தேதி ஒதுக்க முடியவில்லை. எனவே நடிக்க மறுத்து விட்டேன்.

கடந்த சில நாட்களாக ஒய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு படம் முடிந்ததும் அடுத்த படம் என ஓடிக் கொண்டே இருக்கிறேன். என் சொந்த விஷயங்களை கூட கவனிக்க முடியவில்லை. தோழிகளிடமும் பேச முடியவில்லை. காதல் பற்றி கேட்கிறார்கள். எனக்கு காதலிக்க கூட நேரம் இல்லை.இவ்வாறு சுருதி ஹாசன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago