இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4–வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சரவணன் முன் நடந்தது. இதில் 6 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் நேற்று மாஜிஸ்திரேட்டு சரவணன் தீர்ப்பு அளித்தார். அதில், நடிகை புவனேஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றம் புரிந்த புவனேஸ்வரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி ஆஜராகி வாதிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே