eniyatamil.com
பஞ்சாப் பொற்கோயில் மீதான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியது உண்மை…
லண்டன்:-1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான உண்மைகளை தெரிவிக்கும்படி பிரிட்டன் நாட்டின் சீக்க…