பிரியமான அந்த நடிகைக்கு தெலுங்கு தொழிலதிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு சமீபத்தில் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகவும், அவர் இப்பொழுது கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தெலுங்கு தினசரி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த நடிகையும் அவரது தாய்க்குலமும் தெலுங்கு மீடியாக்களை தொடர்பு கொண்டு அந்த செய்தி பொய்யானது என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தேவையில்லாமல் தலையிடும் மீடியாக்களை அவர் கடுமையாக சாடியுள்ளார். ஒரு சில செய்தி நிறுவனங்கள் இதுபோன்ற செய்தியை வெளியிடுவதால் மொத்த மீடியாவையும் தவறாக நினைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் தன்னுடைய திருமணத்தை ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தைரியமாக உலகத்திற்கு தெரிவித்துவிட்டே திருமணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே