நயன்தாராவுக்கு ஐஸ் வைக்கும் டைரக்டர்…

சென்னை:-இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நயன்தாரா நடிக்கிறார். இந்தி படத்தில் கர்ப்பிணி வேடம் ஏற்றிருந்தார் வித்யாபாலன். ஆனால் அதுபோல் நடிக்க முடியாது என முரண்டு பிடித்தார் நயன்தாரா.

வேறு வழியில்லாமல் அவருக்காக திரைக்கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து அவருடைய கேரக்டரையும் மாற்றியுள்ளார் இப்பட இயக்குனர் சேகர் கமுல்லா. படம் இப்போது திரைக்கு வரும் நிலையில் உள்ளது.நயன்தாராவை சுற்றித்தான் முழு படமும். இதனால் நயன்தாராவை ஓவராக புகழ்ந்து வருகிறார் சேகர் கமுல்லா. அவர் கூறியதாவது: மாயமான தனது கணவரை தேடி வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் பட ஹீரோயின். அவர் கர்ப்பிணி என்றால் சுலபமாக அனுதாபம் அள்ளுவார். அதுபோல் நடிப்பதாலும் எளிதில் ரசிகர்களை கவரலாம்.

ஆனால் கர்ப்பிணி இல்லாமல் அந்த கேரக்டரில் ரசிகர்களின் அனுதாபம் பெறுவதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் நயன்தாராதான் பெஸ்ட்.அவர் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்தி பட ரீமேக் என்றாலும் சீன் பை சீன் என அப்படியே காப்பி அடிக்கவில்லை. முடிந்த அளவுக்கு காட்சிகளை மாற்றி எடுத்திருக்கிறேன். படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருக்கிறது. இவ்வாறு சேகர் கமுல்லா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago