ஆனால், நேற்றிரவு 12 மணிக்கு சிம்புவின் நண்பர்கள் அவரின் இருப்பிடத்திற்கு கேக்கோடு சென்றுள்ளனர். சிம்பு அவர்களோடு இணைந்து தன் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அதில் சிம்புவின் காதலி ஹன்சிகாவும் கலந்து கொண்டு சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.சமீபத்தில் நடைபெற்ற ஹன்சிகாவின் பிறந்தநாளன்று, அரண்மனை வடிவத்தில் கேக் ஒன்றை அனுப்பி வைத்து தனது காதலை வெளிப்படுத்தினார் சிம்பு. ஆனால், அதனைத் தொடர்ந்து சிம்புவின் கேள்விகளுக்கு ஹன்சிகா பதில் சொல்வதைத் தவிர்த்து வந்தார்.
தற்போது சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு அவர்களது காதலை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்று மாலை பிறந்த நாள் பார்ட்டி தருவதாக தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார் சிம்பு.சிம்புவின் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக, கெளதம் மேனன் படத்தின் டீஸர் மற்றும் ‘வாலு‘ படத்தின் U R MY DARLING பாடலின் டீஸரும் வெளியாகி இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே