eniyatamil.com
சிம்பு பிறந்த நாளைக் கொண்டாடிய ஹன்சிகா…
சென்னை:-நேற்றிரவு 12 மணிக்கு தனது நண்பர்களோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் சிம்பு. அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார்.இன்று சிம்பு தனது 30வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாண்டிராஜ், கெளதம் மேனன் ஆக…