இதையடுத்து ரஜினி ஷங்கர், அல்லது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் பேச்சு கிளம்பியது.ரஜினியும் ஷங்கரும் சமீபத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்குவதற்கான கதையை ஷங்கர் விளக்கியதாக கூறப்பட்டது. கதை முழுவதையும் கேட்ட ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதாம். கதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர் இந்த கதையில் என்னைவிட அஜீத் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினாராம்.
ஷங்கரும் அதை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ரஜினி சொன்னதால் அஜீத்தும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம். டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே