ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி குறிப்பிடவில்லை. எனவே தமிழில் வெளியிடுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ருதி கூறியிருந்தார்.ஆனால் படத்தை வெளியிட்டே தீருவேன் என்கிறார் டி.டே தயாரிப்பாளர்களில் ஒருவரான விவேக் ரங்காச்சாரி. அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவது பற்றி படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான நிகில் அத்வானியுடன் பேசி இருக்கிறேன்.
அவருக்கு எல்லா விஷயமும் தெரியும். இப்போது அனுமதியின்றி படத்தை டப் செய்வதாக கூறுகிறார். ஸ்ருதியை திருப்திப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார். இதனால் நான் பயந்துவிட மாட்டேன். வருகிற 7ந் தேதி அறிவித்தபடி படம் ரிலீசாகும் என்கிறார் ரங்காச்சாரி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே