ஐவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு நன்றாகவே பாடினார்கள்.
இதில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து முறையாக சங்கீதத்தை கற்றுக்கொள்ளாத போதும் தனது முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் திவாகர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு சூப்பர் சிங்கர் 4 இல் வெற்றி பெற்றார்.கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும், பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து வெற்றிவாகை சூட்டிய திவாகருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சினி உலகம் சார்பாக பலரும் வாழ்த்துக்கூறினர்.
இதில் பங்கேற்ற சையத் சுபகான் இரண்டாம் இடத்தையும், சரத் சந்தோஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.திவாகரின் பாடலை பைனல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த பாடகி ஜானகி அம்மா ரசித்ததோடு திவாகரை மேடையில் கட்டியணைத்து முத்தமிட்டு அவருக்கு தன்னிடமிருந்த ஒரு சிறுதொகைப் பணத்தை அன்பளிப்பாகவும் வழங்கியிருந்தார்.மேலும் வெற்றிபெற்ற திவாகருக்கு 60 இலட்சம் பெறுமதியான வீடு பரிசாக கிடைத்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே