கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாவலர்களை விலக்கிக்கொண்டு முதல்வரின் அருகே சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சியடைந்த ஹுடா உடனடியாக, அந்த இளைஞரை பிடித்துத் தள்ளினார்.அங்கிருந்த போலீஸார், அந்த இளைஞரை உடனடியாக அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த இளைஞரின் பெயர் கமல் முகிஜா. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், திடீரென முதல்வரின் கன்னத்தில் அடித்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே