டாப்சி இந்தியில் சாதி டாட் காம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சண்டிகாரில் நடந்தது அவரை காண மத்தியாஸ் போய் டென்மார்க்கில் இருந்து விமானத்தில் பறந்தோடி வந்தார். படப்பிடிப்பில் டாப்சியை பார்த்து ஆர்வமிகுதியில் கட்டிப் பிடித்தாராம். பிறகு இருவரும் தனியாக உட்கார்ந்து பலமணி நேரம் பேசிக் கொண்டு இருந்ததாக படக்குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.டாப்சியும் மத்தியாஸ் போயும் ஐதராபாத்தில் நடந்த இந்தியன் பேட்மின்டன் லீக் போட்டியில்தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த போட்டிக்கு டாப்சி விளம்பர தூதுவராக இருந்தார். மத்தியாஸ் போயின் ஆட்டம் டாப்சியை மிகவும் கவர்ந்தது. இருவரும் நண்பர்களாயினர்.
மத்தியாஸ் போயிவுடனான தொடர்பு குறித்து டாப்சியிடம் கேட்ட போது என் சொந்த வாழ்க்கை பற்றி நிறைய எழுதுகிறார்கள். அதற்கு பதில் சொல்லி சோர்ந்து போனேன். என் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க விரும்பவில்லை என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார். ஆனால் மத்தியாஸ் அவரது டுவிட்டரில் டாப்சியுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு என்னுடைய அழகான தோழி என்று குறிப்பிட்டு உள்ளார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே