சிம்பு–நயன்தாராவுடன் நடிக்கும் ஹன்சிகா!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை ஸ்டூடியோக்களில் படமாகி வருகிறது. பழைய நட்பை இருவரும் புதுப்பிதுள்ளனர்.

சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது நயன்தாராவும் சிம்புவும் சேர்ந்து நடிப்பதால் ஹன்சிகா கோபமடைந்து இருப்பதாகவும் இதனால் அவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன.இந்த நிலையில் சிம்புவுடன் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஹன்சிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர் ஏற்பாரா? என்று தெரியவில்லை.

படத்தின் கதை பற்றி பாண்டிராஜ் கூறும்போது, சிம்பு ஒரு பெண்ணை காதலிப்பார். அது தோல்வியில் முடியும், அதன் பிறகு நயன்தாராவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். திருமணத்துக்கு ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது என்பது கதை என்றார்.இதில் சிம்புவின் காதலி கேரக்டரில் நடிக்க தான் ஹன்சிகாவை, அழைத்துள்ளார். இதில் நடிப்பதா வேண்டாமா? என்ற யோசனையில் ஹன்சிகா இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago