இதுகுறித்து விஷால் கூறும்போது, நான் சிகப்பு மனிதன் எனக்கு ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் இனியா நடித்துள்ளார். அந்த கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக அவர் இருந்ததை பார்த்து நாங்கள் எல்லோரும் ஆச்சரியபட்டோம். இந்த படத்தில் இனியாவுடன்ஒரு லிப் கிஸ் காட்சியில் நடித்துள்ளேன். ஒரே டேக்கில் காட்சி ஓகே ஆனது சற்று வருத்தமளிக்கிறது என்றார்.
‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை விஷால் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். ஒரு தயாரிப்பாளராக பாண்டியநாடு படத்தில் வெற்றி பெற்ற விஷால், இந்த படத்திலும் தனது வெற்றியை தொடருவார் என கூறப்படுகிறது. திரு இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் வரும் மே மாதத்தில் திரைக்கு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே