அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் அமைந்திருந்தால், படம் மாபெரும் வெற்றியடைந்தது.இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜீத்தும்-சிவாவும் மீண்டும் புதுப்படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்திலும் தமன்னாவே கதாநாயகியாக நடிக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கவுதம்மேனன் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அஜீத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்படம் முடிந்த பிறகு சிவாவும், அஜீத்தும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே