மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை மணிரத்னம் அணுகியபோது அதில் நடிக்க அவர் மறுத்ததால் மணிரத்னம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மகேஷ்பாபு, நாகார்ஜுனன், ஐஸ்வர்யாராய் ஆகிய மூன்று பிரபல ஸ்டார்களுடன் நடித்தால் தன்னுடைய நடிப்பு மூவரின் நடிப்புக்கு முன் எடுபடாது என்பதால் ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
மணிரத்னம் படத்தில் நடித்தால் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என கமல்ஹாசன் அறிவுரை கூறியும் ஸ்ருதிஹாசன் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.எனவே தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமந்தா ஏற்கனவே கடல் படத்தில் ஒப்பந்தமாகி, பின்னர் கடைசி நேரத்தில் உடல்நிலை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே