ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியோடு முதல் தர போட்டிகளில் இருந்து சச்சின் விடை பெற்றது மற்றும் கடந்த நவம்பரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்றபோது ரசிகர்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டுப் பத்திரிகையாளர் ஜஸ்விந்தர் சித்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு “லாஸ்ட் குட் பை டூ 22 யார்ட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 38 நிமிடங்கள் ஓடக்கூடியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே