கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…

சென்னை:-முன்­னணி ஹீரோக்­களின் படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என, பிடி­வாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்­யா­விடம், இப்­போது மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

ஹீரோ­யின்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இயக்­கு­னர்­களின் படங்­க­ளிலும் நடித்தால் தான், தன் திற­மையும் பளிச்­சிடும் என்­பதால், இப்­போது, சில முக்­கிய இயக்­கு­னர்­களின் படங்­களில் நடிக்­கவும், முயற்சி எடுத்து வரு­கிறார்.

இதை­ய­டுத்து, கிரிக்கெட் வீரர் ஒரு­வரை, துரத்தி துரத்தி காத­லிக்கும் பெண்­ணாக, ஒரு படத்தில், தற்­போது நடித்து வரு­கிறார். இந்த படம் வெளி வந்­ததும், கோடம்­பாக்­கத்தில், என் அடை­யா­ளமே மாறி விடும் என, நம்­பிக்­கை­யுடன் இருக்­கிறார், ஸ்ரீதிவ்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago