eniyatamil.com
ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ ரிலீஸ்…
சென்னை:-சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப்…