பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் இளமைக்கால வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படம் ‘நமோ‘. இந்த படத்தை பிரபல இயக்குனர் ரூபேஷ் பால் இயக்கியுள்ளார். இந்த படம் 4D தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இந்தியாவில் 4D தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
மிஹிர் பூட்டோ என்ற எழுத்தாளர் இந்த படத்திற்காக திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக பல சாதனைகள் படைத்து, பின்னர் நாட்டின் பிரதமர் வேட்பாளராக உயர்வதை தனது திரைக்கதையில் மிக அழகாக அவர் வடிவமைத்துள்ளதாக இயக்குனர் கூறுகிறார்.மோடி பிரதமராக வந்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும் ஒரு அமெரிக்க டாலர் ஒரு இந்திய ரூபாய்க்கு வரும் என்றும் இந்த படத்தில் ஒரு வசனம் எழுதியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த மிதேஷ் படேல் மற்றும் சோகன் ராய் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தில் நரேந்திரமோடியாக பரீஷ் ராவல் என்பவர் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே