இந்நிலையில், கன்னடத்தில் லுசியா என்ற சைக்கோவை மையமாகக்கொண்ட படத்தை இயக்கிய பவன்குமார் என்பவர், அந்த படத்தை அடுத்து தமிழிலும் ரீமேக் செய்யப்போகிறராம். அதற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று இங்குள்ள நடிகர்களை அலசியபோது, தனுஷ் மட்டுமே கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பவன்குமார்.தனுஷ் சைக்கோவாக நடித்த காதல் கொண்டேன், மயக்கம் என்ன உள்ளிட்ட சில படங்களைப்பார்த்தபோது இந்த முடிவுக்கு வந்துள்ள அவர், இந்த படத்தில் ஒரு சைக்கோ அடுக்கடுக்கான கொலைகளை செய்வது போல் கதை பின்னப்பட்டுள்ளது.
அதில் தனுஷ் நடித்தால் மிக தத்ரூபமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் சினிமாவில் இந்த வேடத்துக்கு தனுஷை தவிர வெறு எந்த ஹீரோவும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே