ஜில்லா படம் ரிலீஸ் ஆனபிறகும், ரிலீஸுக்கும் முன்பாகவும் ஜில்லா பெயரில் ஏகப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள விஜய் மற்றும் மோகன்லால் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. படக்குழுவினரே எது உண்மையான ஜில்லா படத்தின் ஃபேஸ்புக் பக்கம் என புரியாமல் குழம்பி வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஆர்.டி.நேசன் ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு டுப்ளிகேட் ஜில்லா பக்கங்களை நீக்கக்கோரி கடிதம் எழுதினார்.நேசனின் கடிதம் ஏற்கப்பட்டு ஜில்லா பெயரில் இருந்த டூப்ளிகேட் பக்கங்கள் அனைத்தும் நீக்கபட்டு படக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரிஜினல் பக்கம் மட்டும் இருந்தது.
இந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு சுமார் 7 லட்சம் லைக் கிடைத்துள்ளதாக நேசன் கூறியுள்ளார். இதுவரை எந்த ஒரு தென்னிந்திய படத்துக்கும் கிடைக்காத லைக்குகளின் எண்ணிக்கை இது என தெரிகிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய லைக் வாங்கியதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் ஜில்லா தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தகவலை இயக்குனர் மிகவும் பெருமிதமாக பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே