eniyatamil.com
ஏப்ரல் 14ம் தேதி கமலின் ‘விஸ்வருபம் 2’?…
சென்னை:-கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அதன் விஷுவல் எபெக்ட் வேலைகள் நடந்து வருகிறது. இந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் கமல், பட ரிலீஸ் தேதியை…