ஷங்கரின் ‘ஐ’ படத்தில் அதிரடி வில்லனாகும் ராம்குமார்…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் படம் ‘’. வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்து, கடும் சிரத்தையுடன் நடித்து வருகிறார் விக்ரம்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார்.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு இதுவரை எந்த படத்திலும் நடிக்காத புதுமுகமாக தேடி அலைந்த ஷங்கர், இறுதியில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகனான ராம்குமாரை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகியுள்ளார். இதுவரையில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்த அனுபவமே இருந்தாலும், ஷங்கர் கேட்டுவிட்டாரே என்பதற்காகவே ராம்குமார் மறுப்பு ஏதும் சொல்லாமல் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

நடிப்பு என்பது இவரது ரத்தத்தில் ஊறிய விஷயம் என்பதால் இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் வித்தியாசமான வில்லனாக கலக்கி வருகிறாராம் ராம்குமார். இவரது நடிப்பை பார்த்த படக்குழுவினர் ராம்குமார் அதிரடி வில்லனாக சினிமாவை ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago