eniyatamil.com
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜயின் ஜோடி தீபிகாபடுகோனே!…
சென்னை:-விஜய் ஜில்லா படத்துக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இருவரும் துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எத…