அந்தவரிசையில் விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானதால் பல சிறுபட்ஜெட் படங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகிறது. இந்த நிலை ஜாக்கிசான் படத்துக்கும் ஏற்பட்டது. பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த போலீஸ் ஸ்டோரி (6ம் பாகம்) திடீரென்று தள்ளிப்போடப்பட்டது. ஒரு மாதம் தாமதமாக பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் தமிழ், ஆங்கிலத்தில் இப்படத்தை வெளியிடுகிறார். இதில் ஜாக்கிசான் நடித்திருப்பதுடன் அவரே தயாரித்தும் இருக்கிறார். டிங் ஷெங் இயக்கி இருக்கிறார்.
ஏற்கனவே சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்தந்த மொழிகளில் இது ரிலீஸ் ஆகி வசூல் ஈட்டியது. ஆங்கிலத்தில் இந்தியாவில்தான் முதன்முதலாக ரிலீஸ் ஆகிறது.அமெரிக்காவில் சில மாதங்களுக்கு பிறகே ரிலீஸ் ஆக உள்ளது. இது தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 150 சென்டர்களில் வெளியாகும் இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி இருப்பதுடன் முதன்முறையாக சொந்த குரலில் ஜாக்கி சான் ஒரு பாடலும் பாடி இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே