அதேபோல இந்த ஆண்டும் மும்பையில் சி.சி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.ஒவ்வொரு அணிக்கும் பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்து உற்சாகமூட்டி வருகிறார்கள். முதல்நாள் மும்பையில் நடந்த போட்டிக்கும் ஏராளமான நடிகைகள் திரண்டு வந்து மும்பை ஹீரோஸ் அணிக்கும், சென்னை ரைனோஸ் அணிக்கும் ஆதரவு தெரிவித்தனர்.முதல் போட்டியான மும்பை ஹீரோஸ் மற்றும் சென்னை ரைனோஸ் இடையே போட்டி நடந்தபோது நடிகை வரலட்சுமி நடந்து கொண்ட விதம் தான் அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்தை சந்தேகத்தை கிளப்பியது.
காரணம், சென்னை ரைனோஸ் டீமின் கேப்டன் விஷால் கிரவுண்ட்டில் இறங்கி ஆடியபோதெல்லாம் தன் கழுத்தில் கட்டியிருந்த விசிலை எடுத்து பீப்பீப்பீ… என்று விடாமல் ஊதியபடி உற்சாகப்படுத்தினார்.அதுபோக கத்தி குரல் எழுப்பியும், அடிக்கடி குதித்தபடியும் களேபரமாக காணப்பட்டார்.என்னதான் ஆதரவாளராக இருந்தாலும் ஒரு டீமில் எல்லாரும் ஆடும்போது இதே உற்சாகத்தைக் காட்டாத வரலட்சுமி விஷால் ஆடும் போது மட்டும் அதிக உற்சாகத்துடன் விசிலடித்து, ஆட்டம் போட்டது ”அப்போ காதல் கன்பார்ம் தான் போல…” என்று ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.
ஏற்கனவே விஷால் நான் ஒரு நடிகையைத் தான் காதலிக்கிறேன். ஆனால் அதை நேரம் வரும்போது சொல்லுவேன் என்று பாண்டியநாடு ரிலீஸ் டைமில் சொல்லியிருந்தார்.ஒருவேளை அந்த நடிகை வரலட்சுமியாக இருக்குமோ?…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே