ஆனால் ஒரு கலைஞனின் திறமையை உண்மையாகவே மதிக்கத் தெரிந்த மலையாளக் கரையோரத்திலிருந்து கமலுக்கு மற்றொரு திறமைசாலியிடமிருந்து வாழ்த்து வந்துள்ளது.
அவர் வேறு யாருமல்ல, மலையாளத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவரான மோகன்லால்.கமலுக்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளதற்காக அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,
“பத்ம பூஷன் விருது பெறுவதற்கு கமல்ஹாசன் முழுவதும் தகுதியானவர். நம்முடைய திறமைக்கும், உழைப்புக்கும் நாட்டிடமிருந்து கிடைக்கும் இத்தகைய அங்கீகாரம் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தரும்,” என தெரிவித்துள்ளார்.
நம் தமிழ் நடிகர்களை விட முதன்மையாகவும் , முத்தாய்ப்பாகவும் வாழ்த்திய அவருடைய பெருந்தன்மை பாராட்டுக்குரியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே