eniyatamil.com
கமலுக்கு வாழ்த்து சொன்ன ‘சூப்பர் ஸ்டார்’…
சென்னை:-பத்ம பூஷன் விருதைப் பெற்ற தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட யாருமே இதுவரை வாழ்த்து சொல்லவில்லை என நேற்று செய்தி வெளியானது. ஆனால் ஒரு கலைஞனின…