சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு முக்கிய டுவிஸ்ட் உள்ளது. இந்த டுவிஸ்ட்டை படக்குழுவினர் மிக ரகசியமாக படமெடுத்தனர். சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தவிர வேறு யாருக்கும் இந்த டுவிஸ்ட் தெரியாது. ஆனால் நேற்று சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டுவிஸ்ட் குறித்த விபரங்களை பதிவு செய்து ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டார். இதனால் டென்ஷனான நாகார்ஜூனா சமந்தாவை கூப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்துடன் சமந்தா அழுதுகொண்டே நாகார்ஜுனா அறையில் இருந்து வெளியே ஓடிவந்ததை படக்குழுவினர் அதிர்ச்சியோடு பார்த்துள்ளனர்.
படப்பிடிப்பு முடியும்வரை படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கமே போகக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம் நாகார்ஜுனா. அதனால் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே