eniyatamil.com
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெர்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான நடால், 8-ம்நிலை வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொண்டார…