இந்த பாடலை ரீமிக்ஸ் செய்ய ரஜினியிடமும், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் விஜய் ஆண்டனி முறைப்படி அனுமதி பெற்றுள்ளார்.இன்னொரு பாடல் ‘அவளை நம்பி நான் நாசமாயிட்டேன், மோசம் போயிட்டேன் ‘ என்று தொடங்கும் பாடல். இந்த படத்தின் பாடல்களை மிகப்பெரிய தொகை கொடுத்து சரிகம என்ற நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.
‘சலீம்‘ படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதல் படம் திரைக்கு வரும் என்றும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே