பரபரப்பான போட்டி டையில் முடிந்தது…

ஆக்லாந்து:-இந்தியா–நியூசிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அபாரமாக விளையாடிய மார்டில் குப்தில் 111 ரன்கள் குவித்தார்.

பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், வழக்கம் போல் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 4 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ரோகித் சர்மா 38 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.மற்றொரு தொடக்க வீரர் தவான் 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். எதிர்பார்க்க்கப்பட்ட விராட் கோக்லி 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.பின்னர் வந்த ரெய்னா ஓரளவு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடினாலும் 31 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்தபோது கேப்டன் தோனியும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய அஷ்வின் (65 ) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.இதை தொடர்ந்து ஒரு பக்கம் ஜடேஜா போராடினாலும் புவேனேஷ் குமார் 4 ரன்களுக்கும், சமி 2 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை இருந்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜடேஜா 45 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இந்திய அணி நிர்ணையிக்கபப்ட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்ததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.

New Zealand 314 (50.0 ov)

India won the toss and elected to field

New Zealand innings (50 overs maximum) R B 4s 6s SR
MJ Guptill c Rahane b Jadeja 111 129 12 2 86.04
JD Ryder b Kumar 20 12 4 0 166.66
KS Williamson b Mohammed Shami 65 74 4 1 87.83
CJ Anderson b Ashwin 8 5 0 1 160.00
LRPL Taylor run out (Rahane) 17 18 2 0 94.44
BB McCullum* c Ashwin b Aaron 0 3 0 0 0.00
L Ronchi† c Rahane b Jadeja 38 20 3 3 190.00
NL McCullum run out (Jadeja/Dhawan) 1 3 0 0 33.33
TG Southee run ou t (Kohli/†Dhoni) 27 23 1 3 117.39
MJ McClenaghan c Jadeja b Mohammed Shami 3 6 0 0 50.00
HK Bennett not out 3 7 0 0 42.85

Extras (lb 10, w 11) 21

Total (all out; 50 overs) 314 (6.28 runs per over)
Fall of wickets 1-36 (Ryder, 4.2 ov), 2-189 (Williamson, 32.5 ov), 3-198 (Anderson, 33.5 ov), 4-224 (Guptill, 37.2 ov),5-230 (BB McCullum, 38.5 ov), 6-270 (Taylor, 42.4 ov), 7-280 (NL McCullum, 43.5 ov), 8-280 (Ronchi, 43.6 ov),9-288 (McClenaghan, 47.2 ov), 10-314 (Southee, 49.6 ov)

Bowling O M R W Econ

B Kumar 9 0 48 1 5.33 (1w)
Mohammed Shami 10 0 84 2 8.40 (2w)
VR Aaron 7 0 52 1 7.42 (3w)
RA Jadeja 10 0 47 2 4.70 (1w)
R Ashwin 10 0 47 1 4.70
SK Raina 4 0 26 0 6.50

India innings (50 overs maximum)

Batsman R B M 4s 6s S/R
Kumar B. c McCullum N. b Bennett H. 4 3 6 1 0 133.33
Shami M. c Williamson K. b Anderson C. 2 7 12 0 0 28.57
Aaron V. not out 2 3 14 0 0 66.67
Jadeja R. not out 66 45 77 5 4 146.67
Ashwin R. c Guptil M. b McCullum N. 65 46 80 8 1 141.30
Raina S. c Ronchi L. b Southee T. 31 39 59 4 0 79.49
Sharma R. c Bennett H. b Anderson C. 39 38 46 1 4 102.63
Dhawan S. c Guptil M. b Anderson C. 28 25 65 4 1 112.00
Kohli V. c Ronchi L. b Bennett H. 6 20 28 1 0 30.00
Rahane A. c Ronchi L. b Anderson C. 3 14 24 0 0 21.43
Dhoni M. c & b Anderson C. 50 60 79 2 3 83.33
Extras: (w 14, b 1, lb 3) 18
Total: (50 overs) 314 (6.3 runs per over)
Bowler O M R W E/R
Williamson K. 1.6 0 17 0 10.63
Anderson C. 9.6 1 63 5 6.56
McCullum N. 7.6 0 39 1 5.13
Southee T. 9.6 0 74 1 7.71
McClenaghan M. 9.6 0 76 0 7.92
Bennett H. 9.6 2 41 2 4.27

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago