eniyatamil.com
கோலி சோடா திரை விமர்சனம்…
கோயம்பேடு மார்க்கெட்டில் ஆதரவற்ற நான்கு சிறுவர்களான கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகியோர் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்யும் சுஜாதாவிடம்…