eniyatamil.com
இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…
ஆக்லாந்து:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வீழ்ந்த இந்தியா 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. …