அவர் செய்தியாளரிடம் கூறியபோது, சூர்யாவுக்கு கஜினிக்கு பின்னர் பெரும் திருப்பத்தை கொடுக்கும் படமாக அஞ்சான் இருக்கும் என்றுதான் நான் கூறியுள்ளேன். ஆனால் அஞ்சான் படம் கஜினியின் இரண்டாம் பாகம் என்று வரும் செய்திகள் ஆதாரமில்லாதது. அந்த கதைக்கும் இதற்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை. மேலும் இந்த படத்தின் மூலம் சூர்யாவும், லிங்குசாமியும் தங்கள் அடுத்த நிலையை அடைவார்கள். அந்த அளவுக்கு படம் சூப்பராக உருவாகிக்கொண்டிருக்கிறது.
முதல்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தாவுக்கு கோலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறும் வாய்ப்பு இந்த பட ரிலீஸுக்கு பின் கிடைக்கும். பெரும் பொருட்செலவில் முழுக்க முழுக்க மும்பையில் செட் அமைத்து இந்த படம் உருவாகி வருவதாக மேலும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை யூடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே