ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ஆறாவது படமான ‘ஜில்லா’ படத்தை புதுமுக இயக்குநர் நேசன் இயக்கியுள்ளார். திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், முருகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியைக் கொடுக்காததால், பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றினார். இதற்கிடையில், தனது நண்பரான இயக்குநர் ஜெயம் ராஜா, இயக்கிய வேலாயுதம் படத்தில் நேசன், இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.அப்போது விஜயுடன் ஏற்பட்ட நட்பின் மூலம் தன்னிடம் உள்ள கருவை அவரிடம் கூறியுள்ளார். அந்த கரு விஜய்க்கு பிடித்துப்போக, முழு திரைக்கதையையும் தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்படி உருவானது தான் ‘ஜில்லா’.ஜில்லா தமிழகத்தில் மட்டும் இன்றி, சிங்கப்பூர், துபாய் என்று இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத நாடுகளிலும் வெளியாகி பெரும் வசூலை ஈட்டியுள்ளதாம். இதற்கிடையில் ஜில்லா படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். இதில் இந்தி, தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நேசன் தான் இயக்கப் போகிறாராம்.தற்போது இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே