eniyatamil.com
சசி தரூர் மனைவி சுனந்தாவுக்கு துபாயில் 95 கோடியில் ரூபாயில் 12 சொகுசு வீடுகள்…
புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள…