சிறுத்தை சிவா, அஜீத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு ரசிகர்களுக்கு ஏற்ற வண்ணம் படமாக்கியுள்ளார். வீரம் படத்தினை இன்னொரு முறை இன்றும் பார்க்க இருக்கின்றேன் என்று டுவிட் செய்துள்ளார். இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகமாகி அவர்களும் மீண்டும் ஒருமுறை பார்க்க இருப்பதாக அவருக்கு ரீடுவிட் செய்துள்ளனர்.மேலும், வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தில் ‘வாலு’ படத்தின் புதிய டிரைலரும், பாடல் வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.
விழாவிற்கு கண்டிப்பாக ஹன்சிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் வருகை தருவார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சிம்பு தற்போது வாலு, வேட்டை மன்னன், நயன் தாராவுடன் ஒரு படம், தனது தந்தை டி.ராஜேந்த்தரின் தயாரிப்பில் ஒரு படம் என நான்கு படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே