eniyatamil.com
‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…
சென்னை:-டுவிட்டரில் கருத்து தெரிவித்த சிம்பு,தல அஜீத்தின் படத்தை முதல் நாளில் பார்க்க தவறியதற்காக வருந்துகிறேன். ஆனாலும் நேற்று தலயை தரிசித்துவிட்டேன். படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது. சிறுத்தை சி…