வேட்டியிலிருந்து பேண்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது வேஷ்டிக்கு திரும்புவதை காண முடிகிறது.தூய வெள்ளை வேட்டி, சட்டை அணிவதை மரியாதையான ஒரு உடை என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது கடைகளில் வேட்டி விற்பனை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேஷ்ட்டி விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள். அதோடு தற்போது வேட்டி தயாரிப்பு நிறுவனங்கள் வீரம் வேஷ்டி, அஜீத் வேட்டி, தல வேட்டி என்ற பெயரில் வேட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே