இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க கேட்டதும் யோசித்து சொல்வதாக சொன்னவர், பதிலே சொல்லவில்லையாம். பிறகு மீண்டும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது கால்ஷீட் இல்லை என மறுத்துள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால்.
அவன் இவன் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவரும் தோழர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். ஸ்ருதியை மீகாமன் படத்தில் நடிக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தவர் ஆர்யா. அதேபோல் தனது படத்திலும் ஸ்ருதியை புக் செய்யலாம் என விஷால் டைரக்டரிடம் கூறி இருந்தாராம். இதையடுத்து விஷால் படத்துக்காகவும் ஸ்ருதியிடம் பேசப்பட்டது. அதற்கும் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வந்துள்ளார் ஸ்ருதி.
இந்நிலையில் ஆர்யாவுக்கு சொன்னது போலவே கால்ஷீட் இல்லை என்ற ரீதியில் விஷால் தரப்புக்கு ஸ்ருதி தரப்பிலிருந்து பதில் வந்துள்ளதாம். இந்தி, தெலுங்கு படங்களுக்கே ஸ்ருதி முக்கியத்துவம் தருவதாகவும் தமிழ் படங்களை ஏற்க அவர் மறுப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே