அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. அப்போது ஷபனா ஆஸ்மி எம்.பியாக இருந்ததால் பாராளுமன்றம் வரை பிரச்னை சென்றது.இப்போது அதே போன்ற லெஸ்பியன் கதை ஒன்று தமிழில் படமாகி வருகிறது. படத்தின் டைட்டில் உன் பேர் சொல்ல ஆசை. ஷாலினி, சிவகாமி என்ற இரண்டு பேர் லெஸ்பியன் கேரக்டரில் நடிக்கிறார்கள். தினேஷ் கேமரா மேனாகவும், சிபு.சுகுமாரன் மியூசிக் டைரக்டராகவும் பணியாற்றுகிறார்கள். மஜீடி என்பவர் டைரக்ட் செய்கிறார்.
சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்து வளரும் இரண்டு பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த நட்பை விடாமல் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் ஒரு ஆண் வந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்களே ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்கிற கதையாம். சென்னை, கோவா, கேரளா பகுதியில் ஷுட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே