eniyatamil.com
வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…
புதுடெல்லி:-இந்திய எண்ணை நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்கின்றன.கடந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகமாக இருந்ததால் சம…