eniyatamil.com
நைஜீரியாவில் கார்குண்டு தாக்குதலில் 17 பேர் பலி…
மைதுகுரி:-நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வெடி குண்டு தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.…