இந்த பட்டியலில், உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2-வது இடமும், ரஷ்ய அதிபர் புதின் 3-வது இடமும், போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4-வது இடமும் பெற்றுள்ளனர்.கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
நரேந்திர மோடி (7-ம் இடம்), அமிதாப் பச்சன் (9-ம் இடம்), அப்துல் கலாம் (10-ம் இடம்), அன்னா ஹசாரே (14-ம் இடம்), அரவிந்த் கெஜ்ரிவால் (18-ம் இடம்) ரத்தன் டாடா (30-ம் இடம்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள பிற இந்திய பிரபலங்கள் ஆவர்.
இந்த பட்டியலில் ராணி எலிசபெத் (17-ம் இடம்), ஏஞ்சலினா ஜூலி (19-ம் இடம்), ஓப்ரா வின்பிரே (20-ம் இடம்), ஏஞ்சலா மெக்கல் (26-ம் இடம்), ஹிலாரி கிளிண்டன் (27-ம் இடம்) பெங்லியுவன் (28-ம் இடம்) ஆகிய 6 பெண்கள் மட்டுமே இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே