ஆனால், அஜீத் குறுக்கிட்டு இந்த சண்டை கட்சியில் டூப் வைத்து எடுக்க தேவையில்லை நானே நடித்து விடுகிறேன் என்று சொல்லி அவரே நடித்தார்.
அந்த சண்டைக் காட்சியை படமாக்கி முடிக்கிற வரைக்கும் பயமாக இருந்தது. அந்த காட்சியை முடித்து விட்டு வந்தபோது, ஏன் சார் ரிஸ்க் எடுக்கிறீங்க என்று கேட்டபோது, ‘படத்தின் ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோ நடிச்சுட்டு, சண்டை மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளில் டூப் வைத்து நடிக்கிறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை’ என்று அஜீத் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே